நட்பு

திக்கு தெரியாத திசைகளில் நாம் இருந்தாலும்
நட்பு என்னும் ஆயுதம் கொண்டு ஒன்றிணைந்தோம்
பிரிவு என்னும் வார்த்தையை நட்பு என்னும் பந்தத்தில் அகற்றிடுவோம்
நேசமுடன் கபடமில்லா நட்பு கொண்டோம்
நெஞ்சில் அடைத்த துக்கத்தை பகிர்ந்திட்டோம்
அளவில்லா ஆனந்தத்தையும் பகிர்ந்திட்டோம்
மனதில் அழியா நட்பு கொண்டோம்
மனதில் அழியாத நினைவுகள் சுமப்போம்
மண்ணில் புதையுண்டாலும் நட்பின் நினைவுகள் புதையாது ......

நண்பர்கள் தின வாழ்த்துகள் !

எழுதியவர் : பிரகதி (6-Aug-17, 12:53 pm)
Tanglish : natpu
பார்வை : 512

மேலே