நண்பன் ---முஹம்மத் ஸர்பான்

ஆயிரம் பகைவர்கள்
எதிர்த்து நின்றாலும்
ஆயிரம் சிப்பாய்கள்
போர் தொடுத்தாலும்
ஆயிரம் தோல்விகள்
பின் தொடர்ந்தாலும்
என்றும் உன்னோடு
துடிக்கும் ஒரு குட்டி
இதயம் உன் நண்பன்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (6-Aug-17, 12:46 pm)
பார்வை : 441

மேலே