நட்பின் நிழல்

நிழலே
நீ
ஓய்வெடு
என் நண்பன்
வந்துவிட்டேன்
நீ
வரத் தயங்கும்
இருட்டிலும்
என்னுடன் வர !

எழுதியவர் : சூரியன்வேதா (6-Aug-17, 10:51 am)
Tanglish : natpin nizhal
பார்வை : 386

மேலே