சமஉரிமை

இயற்க்கைக்கு மாறாக
பூக்கள்
வண்டுகளுக்கு
இணையான
சமஉரிமை கேட்டதே
இல்லை

ஆனால்
பெண்கள் மட்டும்
ஏன் இப்படி

எழுதியவர் : (10-Aug-17, 4:57 pm)
Tanglish : samaurimai
பார்வை : 66

மேலே