நீ இன்றி

உண்மையான
தூய்மையான அன்பு
நிச்சயம்
வாழ்வு தரும்
என்று
தெரிந்து கொண்டேன்

நான் மட்டும்
தனிமையில்
நீ இன்றி

எழுதியவர் : (10-Aug-17, 4:54 pm)
Tanglish : nee indri
பார்வை : 86

மேலே