காற்று

மரங்களிடம் களவாடப்பட்ட
காற்று ஜன்னலின் உள்ளே
களவாட மறுத்துவிட்டது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (15-May-24, 8:12 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : kaatru
பார்வை : 34

மேலே