கசக்கிறது

கசக்கிறது

எல்லா முத்தங்களும்
கசக்கிறது
உன் ஒரே
காதலன்
நான் இல்லை
என்று தெரிந்த பின்

எழுதியவர் : (10-Aug-17, 5:06 pm)
பார்வை : 60

மேலே