உன்னை மட்டுமே

போதும் போதும்
என்கிற
அளவுக்கு
என்னை
புரட்டி எடுத்து விட்டாய்
அன்பே

உன்னை மட்டுமே
நேசிக்கிறேன்
என்று............................

எழுதியவர் : (10-Aug-17, 5:11 pm)
Tanglish : unnai mattumae
பார்வை : 85

மேலே