கடலிடைக்குறை
சிந்திய இரத்தங்கள் யாவையும்
எருவாக்குவோம்.
சிதறிய எண்ணங்களை மீண்டும்
ஒன்றாக்குவோம்.
சிறப்புடைய தமிழர் மாண்பை
உணரவைப்போம்.
சின்னமான புலிபாய்ச்சல் என்றும்
பதியவைப்போம்.
சின்னச்சிறு சிறார்களுக்கு புதிய
நாடுபடைப்போம்.
சிறு தொல்லையில்லா எம்மதமும்
சங்கமிக்கும்.

