ஹெல்மேட்

உன்னை தலையில் சுமக்க
நீ என்ன என் மணிமகுடமா.....??????

நான் ஒன்றும் மணிமகுடமாக
இல்லாமல் இருக்கலாம்....
ஆனால்.......
உன் உயிருக்கு நான் கவசம்...!!!!!!

இப்படிக்கு.....
ஹெல்மேட்

எழுதியவர் : சுரேஷ் காந்தி.. (11-Aug-17, 1:51 pm)
பார்வை : 72

மேலே