உடன்பிறப்பு
என் இதயத்துடிப்பு
உன்
உறக்கம்
கலைக்கும் என்றால்
இத்தோடு
நிறுத்திக்கொள்வேன்
என் உயிர்
பிரிந்திடும்
என்றாலும்.....
என் இதயத்துடிப்பு
உன்
உறக்கம்
கலைக்கும் என்றால்
இத்தோடு
நிறுத்திக்கொள்வேன்
என் உயிர்
பிரிந்திடும்
என்றாலும்.....