பாதுகாப்பு

இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்...!


முடிந்தது தலைவியின்
சுதந்திரதின சிறப்புரை..

அவரை
அழைத்துச்செல்ல வந்திருக்கிறார்,
அன்புக் கணவர்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (15-Aug-17, 7:25 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 78

மேலே