அழைப்பு

உன்
ஆயுதக் கிடங்குக்கு
என்னை
அழைத்திருக்க வேண்டாம்
அன்புப் பேச்சுவார்த்தை
நடத்த !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (21-Aug-17, 3:05 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
Tanglish : azhaippu
பார்வை : 92

மேலே