பெற்றோரை காதலியுங்கள்

மருத்துவர்கள்
மருந்துகள்
மாத்திரைகள்
செய்யத்தவறியதை
மழலையின்
புண்சிரிப்பு செய்துக்காட்டியது !
தன் தாத்தா பாட்டியின்
மன இறுக்கத்தை
உடன் அறிந்து
தன்னுடைய உதட்டின்
சிரிப்பாள்
உடைத்தெறிந்து !
பெற்ற பிள்ளைகள்கூட
தங்களின் வயதான பெற்றோரை
கவனிப்பதில்லை
பாசமும் அன்பும் செலுத்துவதில்லை
என்னென்று கேட்டால்
அவர்களிடம் பதில்சொல்லக்கூட
நேரமிருப்பதில்லை

எழுதியவர் : சூரியன்வேதா (21-Aug-17, 12:12 pm)
பார்வை : 269

மேலே