நான்
என் எதிர்க்காலத்தை நோக்கி
எனது வேர்கள் பயணித்துக்கொண்டிருக்கின்றன..!
கல்லூரி முடிவில் நான் கண்ட
என் இலையுதிர்காலம் இது...!
எனது தேடலில்,எனக்காண ஜீவநதி கண்டுபிடிக்கபடும்
அப்போது என்மீது பூக்கும் பூக்களுக்கு
நான் மட்டுமே சொந்தகாரணாக இருக்க மட்டேன்.