புகைத்து தொலைத்தேன்

ஆறுதலாய் நினைத்து
உன்னை புகைத்து
வாழ்வை தொலைத்ததை
மனைவியின் கண்ணீரில்
உணரும் தருணம்
உயிரும் பிரிந்தது....
-ஜெர்ரி.........

எழுதியவர் : ஜெர்ரி (24-Aug-17, 9:21 pm)
Tanglish : pugaithu tholaithen
பார்வை : 229

மேலே