ஹைக்கூ -- ஊனம்

ஆறுகள் ஓடமுடியாமல்
ஒடுங்கி ஊனமானது
மணல் திருட்டு !

எழுதியவர் : சூரியன்வேதா (25-Aug-17, 7:45 am)
பார்வை : 303

சிறந்த கவிதைகள்

மேலே