என்னவள் ஓசை

சிரிக்கும்
உன் கால் கொலுசை கேட்டு பார்!!!
தினமும்
அதனால் இறக்கும் மனங்கள் எத்தனை என்று !!!!

எழுதியவர் : maruthu (24-Aug-17, 1:07 pm)
Tanglish : ennaval oosai
பார்வை : 219

மேலே