அன்பிற்கு அடிமையானவள்

நீ என்னுடன் இருக்கும் போதுக்கூட தெரியவில்லை
நான் உன்மீது இவ்வளவு அன்பை
வைத்திருப்பேன் என்று.....
இப்போதுதான் தெரிகின்றது
என்னுடைய கண்ணீர் துளிகள் வழியே.....

எழுதியவர் : பாரதி மீனா (25-Aug-17, 5:10 pm)
பார்வை : 100

மேலே