பெண்மை

போதவில்லை உன்னை வர்ணிக்க இந்த பிறவி..
நீ உலகை பார்ப்பதற்கு முன் உன்னுடைய அழுகுரலை
நான் கேட்டு ரசித்தேன்..
உன் பிஞ்சு மேனியை தொட்டதும் சிலிர்த்தேன்...
மழலை சிரிப்பிற்காகவும் உனக்கு சேவை செய்யவும்
எல்லா ஜென்மமும் பெண்ணாய் பிறக்க ஆசை...

எழுதியவர் : பாரதி மீனா (25-Aug-17, 5:46 pm)
Tanglish : penmai
பார்வை : 224

மேலே