அன்பிற்கு அடிமையானவள்

இது நாள் வரை உன்னுடன் பழகிய
இந்த நாட்களில் உன்னிடத்தில் அனைத்தையும்
கற்றுக்கொண்டேன் ஒன்றை தவிர
உயிருக்கு மேலாக நேசித்தவரை உடனே எப்படி மறப்பது என்பது மட்டும்.......

எழுதியவர் : பாரதி மீனா (25-Aug-17, 5:37 pm)
பார்வை : 123

மேலே