கடல்

எல்லா மதங்களுக்கும்
இது வழிபாட்டு தலம்.

கால்வரைத் தொட்டு
பின்பு முழுவதுமாய்
ஆட்கொண்ட இறை
அருள்.

உப்பிட்டவரை
உள்ளளவும் நீராடினேன்
புனிதமாக கருதி.

எழுதியவர் : சூர்யா.. மா (26-Aug-17, 2:52 pm)
Tanglish : kadal
பார்வை : 241

மேலே