ஹைக்கூ

வேண்டாமல் போனோமோ இனி தோழி
காலத்தின் ஓட்டத்தில் சுற்றமும் நட்பும் ஒதுங்கிக்கொள்ள
காணாமல் போவோமோ பேரலைகளின் ஊடே

எழுதியவர் : கார்முகில் (30-Aug-17, 7:23 pm)
Tanglish : haikkoo
பார்வை : 290

சிறந்த கவிதைகள்

மேலே