ஹைக்கூ

இலையுதிர் காலம் சறுகுகளின் சத்தம்
இன்னுமா வரவில்லை தோழி இன்னுமா வரவில்லை
பார்வை எட்டும் தூரத்தில் கருமேக கூட்டம்

எழுதியவர் : கார்முகில் (30-Aug-17, 7:15 pm)
பார்வை : 273

மேலே