ஹைக்கூ

மனதின் வலிக்கு வடிகால் தோழி
மலர்களை பிய்த்து போட்டு பூங்கொத்தினுள்ளே
முட்களை தேடி நகங்களால் கீறுகிறது

எழுதியவர் : கார்முகில் (30-Aug-17, 7:03 pm)
Tanglish : haikkoo
பார்வை : 217

சிறந்த கவிதைகள்

மேலே