வாய்ப்புகள் இல்லாததால்

எண்ணங்கள்
ஏராளமாயிருந்தும்...!
பேனாவின் மை
தீரும் முன்னரே,
தூக்கியெறியப்படுகின்றது...!!
சிலரின் லட்சியக் கனவுகள்...!!!
-ஜெர்ரி.........
எண்ணங்கள்
ஏராளமாயிருந்தும்...!
பேனாவின் மை
தீரும் முன்னரே,
தூக்கியெறியப்படுகின்றது...!!
சிலரின் லட்சியக் கனவுகள்...!!!
-ஜெர்ரி.........