உயிரில்லாவெளி

அவள் நினைவில்லாயிடம்
என்னில் உயிரேயில்லை.

இவள் நினைவுற்ற இடம்
வேற்றுருக்கேதும்
என்னில் தடமேயில்லை.

உயிரில்லாவெளிதனில்
பிறையில்லா இரவினில்
இமைமூடிய கணமதில்
இருளிள்
அவளே நின்றாள்...

எழுதியவர் : த.ஜோன்ஸ் பாசில் (1-Sep-17, 5:32 pm)
பார்வை : 92

மேலே