முற்றுப்புள்ளிக்கு முன்

முற்றுப்புள்ளிக்கு முன்...
எனக்கும் அவளுக்கும்
அவளுக்கும் எனக்குமாக
இமையசைவில் பரிமாறப்படுகிறது
கொஞ்சம் நட்பு.
நடப்பைக் காப்பாற்ற
நூலிழையில் அறுக்கப்படுகிறது
கொஞ்சம் காதல்.
இப்பிரிவினைக்கான
அசையாமல் நின்றன இமைகள்...

வழிந்தோடியது கொஞ்சம்
மறைக்கப்பட்ட காதல்

எழுதியவர் : த. ஜோன்ஸ் பாசில் (1-Sep-17, 5:50 pm)
பார்வை : 107

மேலே