பேசாயோ

உன் உதடுகளை தைத்து மூடிகொண்டாய்
மொத்தமாய் திறந்து வெளியேறியது
என் கண்களில் கண்ணீர்

எழுதியவர் : (1-Sep-17, 7:18 pm)
பார்வை : 80

மேலே