இரு வரி கதை

நாடு ரோட்டில் பலர் முன்னிலையில் அவன் கன்னத்தில் அறைந்தாள்
அவளது மலர் போன்ற கரங்களை பிடித்து "மிட்டாய் நாளை வாங்கி தருகிறேன்" என்றான் அவளது தந்தை.

எழுதியவர் : இப்னு மீரான் (10-Sep-17, 9:10 pm)
சேர்த்தது : இப்னு மீரான்
Tanglish : iru vari kathai
பார்வை : 566

மேலே