இப்னு மீரான் - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  இப்னு மீரான்
இடம்:  திருநெல்வேலி - சென்னை
பிறந்த தேதி :  09-Aug-1994
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-May-2017
பார்த்தவர்கள்:  309
புள்ளி:  9

என்னைப் பற்றி...

தமிழன், இத்தளத்திற்கு புதியவன்...

என் படைப்புகள்
இப்னு மீரான் செய்திகள்
இப்னு மீரான் - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2017 3:06 pm

வெளிநாடுகளில் வளரும் நமது செல்ல மழலைகள்
ஆங்கிலத்தில் சரளமாக பேசும்போது மெய் சிலிர்க்கிறது...
தமிழில் திக்கும்போது மனம் வலிக்கிறது...

மேலும்

தமிழ் தெரியாத தமிழர்களும் மண்ணில் இருக்கிறார்கள் என நினைக்கும் போது தான் மனம் நோகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Sep-2017 8:56 pm
இப்னு மீரான் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2017 9:10 pm

நாடு ரோட்டில் பலர் முன்னிலையில் அவன் கன்னத்தில் அறைந்தாள்
அவளது மலர் போன்ற கரங்களை பிடித்து "மிட்டாய் நாளை வாங்கி தருகிறேன்" என்றான் அவளது தந்தை.

மேலும்

இப்னு மீரான் - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Jul-2017 10:35 pm

பொருட்களை வாங்கும்முன் யோசி
பிறருக்கு கொடுக்கும்முன் யோசிக்காதே
வாங்காவிட்டால் வருத்தமில்லை
கொடுக்காவிட்டால் நிம்மதியில்லை

மேலும்

சிறப்பான சிந்தனை... உண்மையின் மொழிகள் ... வாழ்த்துக்கள்... 12-Jul-2017 2:46 pm
இப்னு மீரான் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2017 10:56 pm

“மச்சான் போதும் டா! லைட் ஆஃப் பண்ணு! மணி பன்னிரண்டு ஆச்சு”. நள்ளிரவு ஆனது கூட தெரியாமல் "கடல் புறா"வில் மூழ்கி இருந்த மதியழகனின் சிந்தனையில் குறுக்கிட்டது பார்த்திபனின் குரல்.
"இரண்டு நிமிஷம் டா பார்த்தா! இந்த ஒரு அத்தியாயம் மட்டும் முடிச்சிக்கிறேன்" என பதில் அளித்துவிட்டு மும்முரமாக புத்தகத்தை தொடர்ந்தான் மதி. "இவனொருத்தன் இன்னும் இந்த மாதிரி பழைய தமிழ் புக் லாம் படிச்சுக்கிட்டு" என்று கசப்போடு கூறினான் பார்த்தா.
"கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை" என நகைத்தான் மதி.
"உங்களுக்கு அப்படி என்ன தெரியுது சார்?"
"உனக்கு தமிழே தெறியாது... உனக்கு லாம் எப்படி புரிய வைக்குறது?"
"ஏய்! யார் சொன்ன உனக

மேலும்

இப்னு மீரான் - இப்னு மீரான் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-May-2017 11:45 am

எழுத்து தளத்தில் எழுது என்ற பக்கத்தில் கதை,கவிதை எழுதும் பொழுது தவறுதலாக முந்திய பக்கத்திற்கு செல்ல நேர்ந்தால் எழுதியவை அனைத்தும் அழித்ந்து விடுகிறது. அவற்றை பதிவு செய்து பின்னர் திருத்தி சமர்ப்பிக்கும் வசதி இருந்தால் நன்றாக இருக்கும்.
இது போன்ற பரிந்துரைகள் கூறவும் ஒரு பக்கம் இருந்தால் நன்றாக இருக்கும். அப்படி எதுவும் என் கண்ணில் படாததால் இதை இங்கு பதிவிடுகிறேன்.

மேலும்

support @ eluthu. com 23-May-2017 9:28 am
நன்றி... எந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்? 21-May-2017 9:59 pm
அன்புத் தோழருக்கு வணக்கம், எழுத்து பக்கத்தில் கவிதை, கதை நீங்கள் எழுதும் பொது தவறுதலாக முந்தய பக்கத்திற்கு சென்றால், இந்த பக்கத்தில் இருந்து நீங்கள் வெளியேற வேண்டுமா என்று கேட்கும் வசதி இருந்தது. தற்போது அது செயல் படவில்லை. பிழையை சுட்டி காட்டியமைக்கு நன்றி. விரைவில் சரி செய்யப்படும். இது போன்ற பரிந்துரைகள் அனைத்தையும் தற்போது எங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். எழுத்து வலைத்தளத்தில் அதற்குரிய பக்கத்தை கொண்டுவர நாங்கள் முயற்சி செய்கிறோம். 20-May-2017 3:20 pm
இப்னு மீரான் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-May-2017 11:30 pm

நிலங்களில் பாய வேண்டிய நீர்
விழிகளில் வழிகிறது ...
விவசாயின் நிலை..

மேலும்

வருத்தத்திற்குரிய உண்மை 18-May-2017 10:27 am
உண்மை தான்... 17-May-2017 10:12 pm
காலத்தை உணர்த்தும் படைப்பு 17-May-2017 7:25 pm
நன்றி தோழா.. 15-May-2017 4:33 pm
இப்னு மீரான் - மனோன்மணி மோகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-May-2017 10:47 am

பத்து நொடி கதை#

சேகுவேரா பணியன் அணிந்திருந்த சரவணன் கொத்தடிமையாக விற்க்கப்பட்டன் கல்குவாரி'க்கு

மேலும்

இப்னு மீரான் - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
12-May-2017 6:15 pm

பாகுபலி படத்தின் வசனங்கள் உங்களுக்கு பிடித்திருந்ததா? நம் தமிழ் மொழியை கவிஞர் மதன் கார்க்கி அவர்கள் சிறப்பாக பயன்படுத்தவில்லை என்று தோன்றுகிறது? உங்கள் கருத்துக்கள் என்ன?

மேலும்

படம் அதி அற்புதம்! வசனங்கள் சிறப்பு! உரையாடல்களில் இன்னும் செம்மையான மொழியை வெளிப்படுத்தி இருக்கலாம். பொறுத்திருங்கள், இதுபோன்று தமிழிலும் படங்கள் வரும் அதில் நம் முத்திரையை பதிப்போம்! 14-May-2017 8:32 pm
ஆமாம் நெறய இடங்களில் அப்படி தோன்றியது. 'விவசாயிகள்' என்பதற்கு பதிலாக வேளாண் குடிமக்கள் என்று சொல்வது போல எழுதி இருக்கலாம்..படத்தின்காட்சியமைப்பு பிரம்மாண்டத்தின் முன்பு வசனம் பெரிய குறையாக தெரிய வில்லை. 14-May-2017 5:13 pm
படமே பிடித்திருக்கும் போது வசனமா பிடிக்காது. 14-May-2017 12:58 pm
வசனங்கள் நன்றாகவே இருந்தன.....வருத்த படும் அளவிற்கு இல்லை 13-May-2017 11:42 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

சஹ்ரன் கவி

சஹ்ரன் கவி

புத்தளம், ஸ்ரீ லங்கா.
user photo

மன்சூர்

பாண்டிச்சேரி
செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (6)

சஹ்ரன் கவி

சஹ்ரன் கவி

புத்தளம், ஸ்ரீ லங்கா.

இவரை பின்தொடர்பவர்கள் (6)

user photo

மன்சூர்

பாண்டிச்சேரி
மேலே