ஈகை

பொருட்களை வாங்கும்முன் யோசி
பிறருக்கு கொடுக்கும்முன் யோசிக்காதே
வாங்காவிட்டால் வருத்தமில்லை
கொடுக்காவிட்டால் நிம்மதியில்லை

எழுதியவர் : இப்னு மீரான் (7-Jul-17, 10:35 pm)
சேர்த்தது : இப்னு மீரான்
Tanglish : eekai
பார்வை : 493

மேலே