வேண்டுதல் கடன் நிறைவேற

கடன் குறையக் கடவுளிடம் சென்றேன்
இப்பொழுது நான் கடவுளுக்கும் கடன்காரன்
ஆகிவிட்டேன்!
~ரா-ஸ்ரீராம் ரவிக்குமார்

எழுதியவர் : ரா-ஸ்ரீராம் ரவிக்குமார் (6-Jul-17, 3:08 pm)
பார்வை : 200

மேலே