அழகு

நிம்மதி
...........
அழகு இதை நம்பியதால்
வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தேன்
அதனால் நிம்மதியை தேடி அலைகிறேன்

அழகு
..............
அழகு கண்ணை கவர்ந்தால்
அது அழகு அல்ல உணர்வை கவர்ந்து
அன்பை தந்தாள் அது அழகு

எழுதியவர் : கலையடி அகிலன் (8-Jul-17, 9:38 am)
Tanglish : alagu
பார்வை : 327

மேலே