மழலை மொழி

வெளிநாடுகளில் வளரும் நமது செல்ல மழலைகள்
ஆங்கிலத்தில் சரளமாக பேசும்போது மெய் சிலிர்க்கிறது...
தமிழில் திக்கும்போது மனம் வலிக்கிறது...

எழுதியவர் : இப்னு மீரான் (29-Sep-17, 3:06 pm)
சேர்த்தது : இப்னு மீரான்
Tanglish : mazhalai mozhi
பார்வை : 1819

மேலே