தவம்

அசையாத பல்லியின்
தவத்தை கலைக்கிறது
இறக்கை எறும்பு !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (29-Sep-17, 2:24 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
Tanglish : thavam
பார்வை : 141

மேலே