மாறாத மாற்றம் அன்பின் மாற்றம்

காலம் மாறும்
கவலை மாறும்
கண்ணீர் மாறும்
பாதை மாறும்
வாழ்க்கை மாறும்
எல்லாம் மாறும்
ஒன்று மட்டும் மாறாது
தாயின் அன்பும்
தந்தையின் அரவணைப்பும்...

- அன்பின் தெய்வங்கள் -

எழுதியவர் : ஷர்மிளா தேவி G (29-Sep-17, 12:07 pm)
Tanglish : maaradha maatram
பார்வை : 261

மேலே