ஷர்மிளா தேவி G - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஷர்மிளா தேவி G
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  25-Jun-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Aug-2017
பார்த்தவர்கள்:  127
புள்ளி:  14

என் படைப்புகள்
ஷர்மிளா தேவி G செய்திகள்
ஷர்மிளா தேவி G - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2023 9:41 am

காதல் ஒரு வானிலை போலே
வந்தாய் என் கனவே முன்னே
விழி நீரில் வழிந்து ஓடும்
காதல் கவிதை நீ...
கனவில் ஒரு நிஜத்தை தேடும்
கோதை பெண்ணே நீ...

காதல் ஒரு வானிலை போலே
வந்தாய் என் கனவே முன்னே
விழி நீரில் வழிந்து ஓடும்
காதல் கவிதை நீ...
வழி பாதையில் காலடித்தடங்கள்
தேடும் கண்ணே நீ...

காதல் ஒரு வானிலை போலே… ­ ­

உன்னை தூரம் காணும் பொழுது
சிறு குழந்தையாகும் தருணம்
நீ அருகில் வரும் பொழுது
ஒன்றாய் கைகள் கோர்க்கும் தருணம்
உன்னை மீண்டும் மீண்டும் காண
விழிகள் ஏங்குதே...
உன் தோளில் சாய்ந்து வாழ
நெஞ்சம் ஏங்குதே...
மேகங்கள் இடையில் ஒளிரும்
ஒளியை போலே...

என்னுள் நீ உன்னுள் ந

மேலும்

ஷர்மிளா தேவி G - ஷர்மிளா தேவி G அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Dec-2017 7:55 pm

காலை கதிரவன் கண்கள் கூச சிட்டு குருவிகளின் கூச்சல் காதில் இசை பாட ஆழ்ந்த உறக்கத்தில் கண்ணின் இமைகள் விழிக்க மறுக்க பூங்குழலி நன்றாக உறங்கி கொண்டிருந்தாள் விடிந்தது தெரியாமல்.

திடிரென்று சமயற்கட்டில் இருந்து குக்கர் விசில் அடிக்க சரசம்மா ('பூ'வின்அம்மா), அடியே பூ எழுந்திரிடி இன்னிக்கு தான் உனக்கு கடைசி பரிட்சை எழுந்து படிச்சு நல்ல வேளைக்கு போயி இந்த குடும்பத்தை காப்பாத்துவனு பார்த்தா இப்படி விடிஞ்சது தெரியாம தூங்குறியே, எந்திரிடி என்று 'பூ'வின் அம்மா நாலு போடு போட வந்தாள்.

ஏன் சரசு சும்மா காலைலயே நொய் நொய்ன்னு கத்திட்டு இருக்க? உனக்கா பரீட்சை எனக்கு தான பரீட்சை நானே கவலை படல நீ என்ன பெரு

மேலும்

ஷர்மிளா தேவி G - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2018 3:13 pm

'பூ' தலைமை ஆசிரியர் அறைக்கு செல்ல அனுமதி பெற்று கொண்டு உள்ளே நுழைந்தாள், அங்கே தலைமை ஆசிரியருடன் ஒரு புது நபர் இருப்பதை கண்டு சற்று அச்சம் கொண்டாள்.

தலைமை ஆசிரியர்: வாம்மா பூங்குழலி, உட்காரு!
பூ: பரவாஇல்லை அய்யா என்றாள் தயக்கத்துடன்.

தலைமை ஆசிரியர் அந்த புது நபரிடம், இவள் தான் பூங்குழலி பள்ளியிலேயே முதல் மாணவி.
இந்த ஆண்டு இவள் மாநிலத்தில் முதலாவதாக வந்து பள்ளிக்கு பெருமை சேர்ப்பாள் என்ற நம்புகிறோம்.

'பூ'விற்கு ஒரே குழப்பமாக இருந்தது, தன்னை ஆசிரியர் திட்ட போகிறார் என்று நினைத்தால் யாரோ அறிமுகம் இல்லாத நபரிடம் பெருமை பாராட்டி கொண்டு இருக்கிறார் என்று சிந்தித்து கொண்டு இருந்தவளை நோக்

மேலும்

ஷர்மிளா தேவி G - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Dec-2017 7:55 pm

காலை கதிரவன் கண்கள் கூச சிட்டு குருவிகளின் கூச்சல் காதில் இசை பாட ஆழ்ந்த உறக்கத்தில் கண்ணின் இமைகள் விழிக்க மறுக்க பூங்குழலி நன்றாக உறங்கி கொண்டிருந்தாள் விடிந்தது தெரியாமல்.

திடிரென்று சமயற்கட்டில் இருந்து குக்கர் விசில் அடிக்க சரசம்மா ('பூ'வின்அம்மா), அடியே பூ எழுந்திரிடி இன்னிக்கு தான் உனக்கு கடைசி பரிட்சை எழுந்து படிச்சு நல்ல வேளைக்கு போயி இந்த குடும்பத்தை காப்பாத்துவனு பார்த்தா இப்படி விடிஞ்சது தெரியாம தூங்குறியே, எந்திரிடி என்று 'பூ'வின் அம்மா நாலு போடு போட வந்தாள்.

ஏன் சரசு சும்மா காலைலயே நொய் நொய்ன்னு கத்திட்டு இருக்க? உனக்கா பரீட்சை எனக்கு தான பரீட்சை நானே கவலை படல நீ என்ன பெரு

மேலும்

ஷர்மிளா தேவி G - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Sep-2017 12:07 pm

காலம் மாறும்
கவலை மாறும்
கண்ணீர் மாறும்
பாதை மாறும்
வாழ்க்கை மாறும்
எல்லாம் மாறும்
ஒன்று மட்டும் மாறாது
தாயின் அன்பும்
தந்தையின் அரவணைப்பும்...

- அன்பின் தெய்வங்கள் -

மேலும்

உண்மைதான்.. மரணம் வரை எம்மிடமிருந்து எதையும் எதிர்பார்க்காத இரு ஜீவன் அம்மாவும் அப்பாவும் தான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Sep-2017 8:45 pm
ஷர்மிளா தேவி G - ஷர்மிளா தேவி G அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Sep-2017 6:31 pm

சில நொடிகளில் துவண்டு போவாய்
பல நேரங்களில் போராடி சோர்வாய்
சில தருணங்களில் தாழ்ந்து போவாய்
பல கணங்களில் மிரண்டு ஒலிவாய்..

இனியும் முடியாது என்ற எண்ணம் வரும் பொழுது
நம்பிக்கை என்னும் நூலில் கோர்க்கப்படுவாய்..
உனையறியாமல் தடைகள் உடைத்து முன்னேறி செல்வாய்
வெற்றி கோப்பையை வெல்வாய்...

பின் ஒரு நாள் சிந்திப்பாய்
ஊசி என்னும் வாழ்க்கையில்
நம்பிக்கை என்னும் நூல் கோர்க்கும் பொழுது
வாழ்க்கை எவ்வளவு பிரகாசமாய் ஒளிர்கிறது
அல்லவா..?
.
.
.

ஆம் என்று உன் உள்மனது நெகிழ்கிறதய் உணர்ந்து
அளவில்லா ஆனந்தத்துடன் மகிழ்ந்து களிகூருவாய்...

:-)

ஆம் நண்பர்களே,

நம் வாழ்க்கை நம் கை

மேலும்

எல்லைகள் இல்லாத உலகில் பயணங்கள் ஓயும் வரை தோல்விகளே பாதைகள் அதில் நம்பிக்கை எனும் ஈருருளி இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Sep-2017 7:27 pm
ஷர்மிளா தேவி G - ஷர்மிளா தேவி G அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2017 8:30 pm

காதல் தேவதையே காதல் தேவதையே...
என்னை ஏனடி கொள்கிறாய்..
கனவில் தினம் வந்து செல்கிறாய்..
இதழோர புன்னகை என்னை சாய்க்குதடி..
விழியோர தேடலில் கால்கள் ஓடுதடி...

தினம் சாலையோரம் நடக்கும் வேளையிலே
பலநூறு பெண்கள் கடக்கையிலே
நீ யாரோ நீ யாரோ என்று மனம் தேடுதடி
உன் இதழ் காண என் விழி ஏங்குதடி…

இவள் இல்லை அவள் இல்லை
இவள் இவள் இவள் இல்லை
அவள் அவள் அவள் இல்லை
எவள் தானோ நீ என்று கண்கள் தேடுதடி
உன்னை காண தானே என் இதயம் துடிக்குதடி………..
காதல் தேவதையே காதல் தேவதையே...

மேலும்

வெற்றிடத்தை நிரப்ப வரும் தேவதைக்காக காத்திருப்பதிழும் ஒரு சுகம் உண்டே நண்பா... நன்றி ! 26-Sep-2017 10:33 am
காத்திருக்கும் இடைவெளியில் வாழ்க்கையே வெற்றிடமாய் உணரப்படுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Sep-2017 7:52 am
ஷர்மிளா தேவி G - ஷர்மிளா தேவி G அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Sep-2017 10:43 am

அன்றொரு நாள் அந்தி மாலையில்
என் விழிகளில் விழுந்த கள்வனே...
உன்னை கண்ட அந்த நிமிடத்தில் என் இதயத்தில் ஏதோ ஏதோ....
ஒர் இனம் புரியா உணர்வை நான் உணர்ந்தேனடா...
நீ தான் நீ தான் எந்தன் உயிரின் பாதி என்றறிந்தேனடா...
இன்று காதல் கிறுக்கி ஆனேனடா...
உன்னாலே காதல் கிறுக்கி ஆனேனடா...

தாய் சொன்ன சொல்லை மறந்தேன்
தந்தை கொடுக்கும் அன்பை மறந்தேன்...
இரவில் தூங்கும் தூக்கத்தை மறந்தேன்
பகலில் பலரிடம் பேசவும் மறந்தேன்...
இது ஏனோ இது ஏனோ உள் மனதும் கேட்கிறதே...
நீ தானே எந்தன் உயிரின் பாதி என்கிறதே...
இது தான் மெய் காதல் என்று நான் உணர்ந்தேனடா...
உன்னாலே காதல் கிறுக்கி ஆனேனடா...
இன்று உன்னாலே க

மேலும்

நன்றி.. 25-Sep-2017 7:03 pm
ஒரு பார்வையில் தொடங்கும் காதல் இரு கண்களையும் கண்ணீரில் நிறைய வைத்து பின் இதயங்களை இணைத்தும் இணைக்காமல் வாழ்க்கையை ஒரு போராட்டமாக்குகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Sep-2017 6:28 pm
நன்றி...! 25-Sep-2017 2:33 pm
காதல் சிலிர்ப்புகள் ஒய்வதில்லை! காதல் கிறுக்குகள் தீர்வதில்லை ! சிறப்பு ! 25-Sep-2017 12:45 pm
மேலும்...
கருத்துகள்

மேலே