எனது நிழலின் பிம்பத்தில்


நான் ஆற்றை கடக்கையில்
விழும் எனது நிழலின் பிம்பத்தில்
நீந்தி கடக்கிறது சில மீன்கள்...

எழுதியவர் : பாரதி நீரு (23-Sep-17, 1:36 am)
பார்வை : 154

மேலே