மாறவில்லை

காதலியே! உனக்காக உயிர் துறக்க யோசிக்கா நொடிகளில், வெட்டுப்பட்டுக் கிடக்கின்றேன்... ஆணவக் கொலையாம்!

எழுதியவர் : தாசன் (19-Sep-17, 9:50 am)
பார்வை : 201

மேலே