கவிதை எனும் குழந்தை
எண்ணும், எழுத்தும் கருத்தொருமித்து, காதலாகி, மணம் புரிந்து,
எழுதுகோலும், தாளும் மகிழ்ந்து குலாவி ஈன்றெடுத்த குழந்தைக்கு,
கவிதை என பெயர் சூட்டுவான் கவிஞன்