தங்கை

பாசமென்னும் பறவை கூட்டில்
விளைந்த மழலைகள் நாம்
பருவம் வந்த பின் இறை தேடி
இருவரும் இரு வேறு திசைகளில்
மீண்டும் என்று சந்திப்போமா என்ற ஏக்கத்தில் உன் அண்ணன்

எழுதியவர் : மு.ராஜேஷ் (11-Oct-17, 10:28 am)
Tanglish : thangai
பார்வை : 3799

மேலே