முரண்பாடு

சாதியின் பெயர் குறிப்பிடக்கோரும் விண்ணப்பத்தின் கீழ் சிறப்பு வரிகளாய். "சாதிகள் இல்லையடி பாப்பா" குழம்பிய குழந்தை.

எழுதியவர் : செந்தில்குமார் (11-Sep-17, 9:53 pm)
சேர்த்தது : செந்தில்குமார்
Tanglish : muranpaadu
பார்வை : 176

மேலே