உன் பெயரை எழுதுகிறேன்

வாசிக்கத் தெரியாவிட்டால்
பரவாயில்லை

உன் பெயரைத்தான்
கரையில்
எழுதிக் கொண்டிருக்கிறேன்

அலையே
மெதுவாய் வா !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (15-Sep-17, 5:08 pm)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 269

மேலே