திருமண வாழ்த்து கவிதைகள்

இரு உள்ளங்கள்
இணையும் ஆரம்பம்
திருமணம்
இணைந்த இரு கரம்
அன்பினில் எழுதிய காவியம்
இல்லறம்

எழுதியவர் : (16-Sep-17, 12:45 pm)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 36055

மேலே