கைபேசியில் தொலைந்தேன்

விழிகள் இரண்டும்
கைபேசியில் நீந்திக்கொண்டிருக்க....
பாதங்கள் இரண்டும்
படுக்கையில் முடங்கத் துடித்தனர் போல...
சற்று விழிகள்
வழி மாறி பார்த்த போது
ஒற்றை நொடியில்
ஒரு ரூபாய்க்கு சொந்தம் ஆனேன்....!?!?!

எழுதியவர் : தீபிகாசுக்கிரியப்பன் (17-Sep-17, 7:39 pm)
பார்வை : 1097

மேலே