தருணம்

தூக்கி
எறியப்படும்
தருணங்களில்தான்
பலருக்கு
சிறகை விரிக்க
வாய்ப்பு கிடைக்கிறது!!!

எழுதியவர் : ஸ்ரீஜே (8-Sep-17, 3:51 pm)
சேர்த்தது : ஸ்ரீஜே
Tanglish : tharunam
பார்வை : 123

மேலே