மாற்றம்
பலரின், மனமாற்றம்!
மனதில், ஏமாற்றம்!
ஏமாற்றத்தில், தடுமாற்றம்!
தடுமாற்றத்தில், செயல்மாற்றம்!
செயலில், வார்த்தை மாற்றம்!
வார்த்தையில், வாழ்க்கை மாற்றம்!
வாழ்க்கையில் மாறாத ஒன்றே -
மாற்றம்!
மாற்றம் எல்லாம் மாற்றும்.
பலரின், மனமாற்றம்!
மனதில், ஏமாற்றம்!
ஏமாற்றத்தில், தடுமாற்றம்!
தடுமாற்றத்தில், செயல்மாற்றம்!
செயலில், வார்த்தை மாற்றம்!
வார்த்தையில், வாழ்க்கை மாற்றம்!
வாழ்க்கையில் மாறாத ஒன்றே -
மாற்றம்!
மாற்றம் எல்லாம் மாற்றும்.