இலவச மின்சாரம் 136

நண்பர் (1)- ஏங்க மின்சார விசிரிக்கு கீழே உக்காந்துக்கிட்டு விசிரி மட்டையால விசுருறீங்களே

நண்பர் (2) -மின்சார விசிரி மின்சாரத்தை க்கொண்டு சுத்துற மாதிரியா சுத்துது கையால் சுத்துற மாதிரி இல்ல சுத்துது

நண்பர் (1) - அட பெருசுங்களா இலவச மின்சாத்துக்கு இதுவே அதிகமுன்னு மின்சாரம் நெனைக்கிது போல இருக்கு

நண்பர் (2) -அதான் கெடைச்சவரைக்கும் லாபமுன்னு கை விசிறி மட்டையால விசிறிக்கிறேன்

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (21-Sep-17, 1:28 am)
பார்வை : 221

சிறந்த நகைச்சுவைகள்

மேலே