நீந்தவில்லை 137

கோச்சர் :- நீந்த கற்பதில் உனக்கேன் பயம்

மாணவன் :- எனக்கு பயம் ஒன்னும் இல்லை சார் தவளையின் கால்கள் விசிறிமட்டை போல் உள்ளது அதனால் அதற்கு நீந்தத்தெரிகிறது அதுபோன்று எனக்கு இல்லை அதனால் எனக்கு நீந்த தெரியவில்லை

கோச்சர் :- உன்னைப்போன்று முட்டாள் வேறு எவனும் இல்லை

மாணவன் :- அப்படியா சார்

கோச்சர் :- உனக்கு வெக்கமா இல்ல

மாணவன் :- நீங்க துணி போடாமலா நிக்கிறீங்க நான் வெக்கப்பட

கோச்சர் :- •••••••!!!!

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (21-Sep-17, 1:31 am)
பார்வை : 184

சிறந்த நகைச்சுவைகள்

மேலே